238
சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு, கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம் , இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டு கழகம் ஆகியன இணைந்து மாபெரும் மாட்டு வண்டி சவாரி போட்டியினை நடாத்தி இருந்தனர்.
யாழ். கருகம்பனை சீராவலை சவாரித்திடலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த சவாரி போட்டிகள் நடைபெற்றன
Spread the love