188
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்றையதினம் மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னலையாகியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு கொழும்பை அண்மித்த பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரிடம் இன்று நான்காவது நாளகாவும் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love