173
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொகுஹெட்டிகே மீது சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி தில்ஹார லொகுஹெட்டிகே நேற்று 03ம் திகதியில் இருந்து 14 நாட்களுக்குள் இது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love