157
தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பானது எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது
தனியார் பிரிவுகளிலிருந்து 100 மெகாவோட்டுக்கு அதிகமான மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்து வருவதால் மின்துண்டிப்பை நிறைவுக்கு கொண்டு வர அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையால் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love