193
12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 24 ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினை மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வென்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையே நேற்றிiரு வான்கடே மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் பொல்லார்ட் களத்தடுப்பை தேர்வு செய்தநிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 197 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து 198 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியீட்டியுள்ளது
Spread the love