163
மொனாக்கோவில் நடைபெற்ற மான்ட்கார்லோ டென்னஸ் போட்டியில் இத்தாலி வீரர் பாபியோ போக்னினி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்
இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் போக்னினியும், செர்பியா வீரர் துசான் லாஜோவிச்சும் போட்டியிட்ட நிலையில் போக்னினி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார்
ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் கிண்ணத்தினை இத்தாலி வீரர் வெல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love