180
நாட்டில், நேற்றையதினம் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் காவல்துறை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்தாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
Spread the love