குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆனையிறவு பகுதியில் மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு அருகில் மறித்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றது.
அதேவேளை பேருந்துக்களில் பயணம் செய்யும் பயணிகளை இறக்கியும் சோதனை மேற்கொள்ளப்படுவதுடன் , பேருந்துக்களும் சோதனையிடப்படுகின்றது.
Spread the love
Add Comment