133
சந்தேகத்திற்கிடமான முறையில் கொழும்பு நகரிற்குள் நுழைந்துள்ள லொறி ஒன்று மற்றும் வான் ஒன்று தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பு வலயத்திற்கு பொறுப்பான பிரதி காவற்துறைமா அதிபரினால் கொழும்பு வலயத்திற்குள் உள்ள அனைத்து சிரேஷ்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love