179
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு (23.04.19) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின்னர், 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தர்காநகர் பகுதியில் அறுவரும், கட்டுவாப்பிட்டிய பகுதியில் அறுவரும், பேருவளை பகுதியில் ஐவரும், வரக்காபொல பகுதியில் ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Spread the love