160
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு நாளை (25) சர்வ கட்சி மாநாட்டினை கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை மு.ப.10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த மாநாடு நடைபெறும். இதேநேரம் சர்வ சமய கூட்டம் ஒன்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை பி.ப 4.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
Spread the love