148
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் மீள் அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love