152
நாடளாவிய ரீதியில் இன்றிரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து காவற்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
#curfew #eastersundaylk #srilanka
Spread the love