170
பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை வெள்ளிக்கிழமை ஒன்றுகூடி ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையிக்கமைவாக அனைவரினதும் பாதுகாப்பு கருதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையினை மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் விசேடமாக நகர் புறங்களிலும் தவிர்த்துக்கொள்வது சிறந்தது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
#srilanka #prayers #muslims #eastersundayLK #jummah
Spread the love