129
சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த ஆண்டு சுற்றுலாத் துறையில் 1.5 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். உயிர்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். #srilankatourism #eastersundayattacklk
Spread the love