159
கந்தானை காவல்நிலையத்துக்கு நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து நாட்டின் பலபகுதிகளிலும் பாதுகாப்பு படையினரால் பலத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு கந்தானை காவல்நிலையத்துக்கு நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான பொதி மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#KandanaPoliceStation #eastersundayLK #srilanka
Spread the love