245
கடந்த ஞாயிற்றுக்கிழமை தெமடகொடையில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றும், வெளிநாட்டு நாணயத்தாள்கள் சிலவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் சில தங்காபரணங்களும் அங்கு காணப்பட்டதாகத் காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#dematakoda # #jewellery #gem
Spread the love