156
வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் விசா இன்றி தங்கியிருந்த இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகட காவல்துறையினருக்கு கிடைத்த தவலையடுத்து நேற்றையதினம் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
#visa #indians #arrest
Spread the love