143
ஆதிமனிதர்களின் ஒரு வகையை சேர்ந்த டெனிசொவன்கள் என்பவர்கள் உயரமான இடங்களில் வசித்திருக்கலாமென கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தின் உயரமான பகுதிகளில் அவர்கள் வசித்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெனிசொவன்கள் ஆசியாவில் வாழ்ந்த ஒரு விசித்திரமான மனித இனம் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய நவீன மனித இனம் உலகெங்கும் பரவுவதற்கு முன்பு பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் டெனிசொவன்கள் வாழ்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love