195
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாஜக மாவட்ட துணை தலைவரான குல் முகமது மிர் என்பவர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று இரவு குல் முகமது மிர்ரின் வீட்டுக்கு சென்ற தீவிரவாதிகள் சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனையடுத்து அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்து தீவிரவாதிககளை தேடி வருகின்றனர்.
#bjp #GulMohammedMir #dead
Spread the love