140
நாவலப்பிட்டியில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் விரிவுரைகள் அடங்கிய இறுவட்டுகள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, இந்த இறுவட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இறுவட்டுக்கள் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#ntj #srilanka #cds
Spread the love