153
ஹொரவப்பொத்தானை காவல் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரான இவர் ஏற்கனவே காவற்துறையினரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை பிணையில் விடுதலை செய்வதற்கு இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுறது.#NTJ #arrested# eastersundayattacklk
Spread the love