156
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் அச்சமமைடந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்ததாபகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
#magnitude #earthquake #Japan
Spread the love