232
கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலய மஹோற்சவத் திருவிழாவில் 10 ஆம் நாள் திருவிழாவான வேட்டை திருவிழா நேற்று (16.05.2019) வியாழக்கிழமை கோண்டாவில் வடக்கு சாமுண்டாதேவி சமேத ஸ்ரீ ஞானவைரபர் ஆலய முன்றலில் நடைபெற்றது.
#வேட்டைதிருவிழா #ஆலயமுன்றலில்
Spread the love