Home இலங்கை முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் :

முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் :

by admin


இலங்கையில் செயற்படுகின்ற முக்கிய சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள்; நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் 11 இணையத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலவற்றினை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#இணையத்தளங்கள்  #சைபர்தாக்குதல்  #cyberattack #websites

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More