152
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் பாராளுமன்ற ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகலில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபரும் ஏனைய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
#தேசியதவ்ஹீத்ஜமாத் #உறுப்பினர்#NTJ #கைது #arrest
Spread the love