Home இந்தியா மகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் சுற்றுலாவின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

by admin

மகாராஷ்டிரா மாநிலத்தில் விடுமுறை நாட்களை முன்னிட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது அணையில் இருந்த நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றையதினம் குடும்பத்துடன் மும்பையில் இருந்து தலேகானுக்கு அருகில் உள்ள ஜாதவ் வாடி அணைக்கு குடும்பமாக சென்ற நிலையில் ஒருவர் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். அவரை காப்பாற்ற குடும்பத்தினரும் முயன்ற வேளை அதில் சிறுவன் உட்பட மேலும் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் நீரில் மூழ்கியவர்களுள் 3 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.

#மகாராஷ்டிரா  #சுற்றுலா #நீரில்மூழ்கி   ‘உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More