153
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கத்தை தொடரந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
#அந்தமானில் #நிலநடுக்கம் #சுனாமி #tsunami #earthquack
Spread the love