கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் நேற்றைய தினம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த போது 24 பேர் கைது செய்யப்பட்டதாக ளதாக பதில் இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆத்துடன் நாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் முப்படையினருடன் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#கைது #தேடுதல் #கொழும்பு #புத்தளம் #roundup