146
பொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய கிப்பா எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் ஆணையாளர் பெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார். யூதர்களுக்கு எதிரான குற்றங்கள், சம்பவங்கள் ஜெர்மனியில் அதிகரித்து வருவதை அடுத்து அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். எனினும் மீண்டும் ஜெர்மன் மண்ணில் யூதர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே இது காட்டுவதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ரிவ்லின் தெரிவித்துள்ளார்.
Spread the love