175
வில்பத்து தேசிய வனத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அதற்கான திகதியை அறிவித்துள்ளது.
குடந்த 2015ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் நீதி மய்யத்தால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மீதான நிறைவு செய்யப்பட்டு தீர்ப்பு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த வழக்கினை மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#வில்பத்து #சட்டவிரோத கட்டடங்கள் #வழக்கு #விசாரணை
Spread the love