140
துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிதி அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் கைது…
May 29, 2019 @ 08:47
நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மல்வானை பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போது போரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் கைப்பற்றப்பட்டதனைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
#நிதி அமைச்சின் #ஊடக பணிப்பாளர் #கைது #மொஹமட் அலி ஹசன்
Spread the love