151
ஸ்ரீலங்கன் விமான சேவை பாகிஸ்தானில் வர்த்தக தலைநகரான கராச்சிக்கான பயணத்தை இன்று மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கிடையிலான இந்த விமான செவ்வாய் வியாழன் வெள்ளி மற்றும் சனிக்கிழமை என சேவை வாரத்தில் ஐந்து நாட்களுக்கு இடம்பெறவுள்ளது
பாகிஸ்தானுக்கான பல்வேறு விமான சேவைகள் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று ஆரம்பமாகிறது. ஸ்ரீலங்கன் விமான சேவை ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களுக்கு விமான சேவையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#ஸ்ரீலங்கன் விமான சேவை #கராச்சி
அரச தகவல் திணைக்களம்
Spread the love