144
ஆந்திர மாநிலத்தில் மது விலக்கு கொண்டுவருவது தொடர்பில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளார்.
முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நிதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து நேற்று உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்திய போதே இவ்வாறு மாநிலத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மது குடிக்கும் வழக்கத்தை குறைக்க ஒரு உத்தி வகுக்கப்பட வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
#ஆந்திர மாநிலத்தில் #மது விலக்கு
Spread the love