இலங்கை பிரதான செய்திகள்

அசாத் சாலி – ஹிஸ்புல்லாவின் பதவிவிலகல் கடிதங்கள் ஜனாதிபதியால் ஏற்பு :


மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிவிலகல் கடிதங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அவர்களது பதவிவிலகல் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

#அசாத் சாலி #ஹிஸ்புல்லா #பதவிவிலகல் ,

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.