140
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைய முல்லைத்தீவு பஸ்தரிப்பிடம் மற்றும் அதனோடு இணைந்த சின்ன ஆற்றுப்பகுதி சுத்திகரிப்பு பணிகளில் இன்று (04.06.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஈடுபட்டனர்
#நாட்டுக்காக #ஒன்றிணைவோம் #முல்லைத்தீவு #சுத்திகரிப்பு
Spread the love