154
கொழும்புக்கு அண்மித்த பகுதியில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி நிஷாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
#நிஷாந்த சில்வா #இடம் மாற்றுமாறு #ஜனாதிபதி #அழுத்தம் #இளைஞர்கள் #பூஜித் ஜயசுந்தர
Spread the love