134
காவற்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை குறித்து தாக்கல் செய்த வழக்கிற்காகவே அவர் உயர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியினால் தனக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும், தான் நிரபராதி எனவும் விடுமுறையை ரத்துச் செய்து தனது பணியை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். #பூஜிதஜெயசுந்தர #காவற்துறைமாஅதிபர்
Spread the love