149
நாட்டில் சாந்தி சமாதானம் சுபீட்சம் வேண்டியும் , மழை வேண்டியும் நயினாதீவில் நேற்று வியாழக்கிழமை யாகம் நடத்தப்பட்டது. நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய குருமணியின் தலைமையில் இந்தியாவில் இருந்து சென்ற அந்தண சிவாச்சாரியர்கள் மகா யாகத்தினை நடாத்தி இருந்தார்கள்.
Spread the love