141
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரை பொலித்தீன் அற்ற நகரமாக மாற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நகர சபையினரும், அந்தந்த வட்டார பொதுமக்களும் இணைந்து சாலையோரங்களில் காணப்படும் பொலித்தீன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கருத்தமர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. #சாவகச்சேரி #யாழ்ப்பாணம் #பொலித்தீன்
Spread the love