154
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு இன்று ஏகமனதாக பரிந்துரை செய்துள்ளது. கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழுவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையிலேயே மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமான பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
#மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை #அரசாங்கம் #சுவீகரித்து #பரிந்துரை #அவசரகால
Spread the love