148
நாட்டில் தற்போது அமுலில் உள்ள அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த உயிர்த்த ஞாயிறன்று, நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. #அவசரகாலச்சட்டம்
Spread the love