137
கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை உடனடியாகத் தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று (23.06.19) ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் நடைபெற்றது அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் , யாழ் மத்திய பேருந்து நிலையத்திற் முன்பாக மதியம் 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெற்றது. #கல்முனை #தமிழ்ப்பிரதேசசெயலகம்
Spread the love