Home இலங்கை 19வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டாம்…

19வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை ரத்து செய்ய வேண்டாம்…

by admin


தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்துச் செய்வது நாட்டிற்கு எவ்விதத்திலும் நல்லதல்ல என பவ்ரெல் அமைப்பு தெரிவித்துள்ளது. 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ரத்து செய்யாமல் அதற்கு மேலதிகமாக சீர்திருத்தம் ஒன்றை இணைத்துக்கொள்வது மாத்திரமே தற்போது செய்யப்பட வேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட  பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை  வலியுறுத்தி உள்ளார். #19ஆவதுஅரசியலமைப்புசீர்திருத்தம் #பவ்ரெல்அமைப்பு #Paffrel

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More