173
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறியரக விமானம் ஒன்று விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நியூ மூஸ் பாஸ் என்ற இடத்தில் செல்லும்போது இந்த விமானம் கீழே விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அதில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். #அமெரிக்கா #விமான விபத்து #அலாஸ்கா
Spread the love