165
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஜே வி பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 வாக்குகளால் தோல்வியடைந்தது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #அரசுக்கு #எதிரான #பிரேரணை #கூட்டமைப்பு #தோல்வி
Spread the love