ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஜேர்மன் நாட்டு பாதுகாப்பு அமைச்சரான உர்சுலா வொன்டர் லெயன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் உர்சுலா ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் குளோவ்ட்டின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில் இவ்வாறு இவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.வரலாற்றில் முதற்தடவையாக பெண்ணொருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு #புதிய த,லைவராக #உர்சுலா வொன்டர் லெயன்