கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலம் மன்னார், புத்தளம், குருணாகல், கம்பஹா, கொழும்பு, கேகாலை, கண்டி, களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக நிலவிவரும் பலத்த காற்று மற்றும் அதிகூடிய மழை வீழ்ச்சி காலநிலையைக் கருத்திற்கொண்டே இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #அதிகூடிய #மழை வீழ்ச்சி #சிவப்பு எச்சரிக்கை #கம்பஹா #கொழும்பு