177
கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்.அலுவலகத்தில் நடைபெற்றது. யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் , செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் , கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு படுகொலையானவர்களுக்கு மெழுகு திரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்கள். #தமிழ் தேசிய மக்கள் முன்னணி #கறுப்பு யூலை #படுகொலை #நினைவேந்தல்
Spread the love