162
ஐக்கிய இராச்சியம் (The Royal Borough of Kingston Upon Thames) மாநகர சபையின் முன்னாள் மேயரும், தற்போதய உறுப்பினருமான வைத்திலிங்கம் தயாளன் இன்று யாழ். யாழ்ப்பாண மாநகரசபைக்கு
அவரை யாழ்.மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் , ஆணையாளர் ஜெயசீலன் உட்பட சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். #ஐக்கிய இராச்சிய #மேயர் #யாழ் மாநகரசபை
Spread the love